மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை.! கதறிய சோகம்.!!

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் வசித்து வரும் பெண்மணியின் பெயர் பிரிட்டனி சமோரா (வயது 28). இவர் அங்குள்ள லாஸ் பரிசல் அகாடமியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் பள்ளியில் பயின்று வந்த மாணவருடன் பல முறை உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார். பள்ளியின் வகுப்பறை மற்றும் கழிவறைகளில் பள்ளியில் பயின்ற ஒரு மாணவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்., மாணவனின் செயல்பாடுகளில் இருந்த மாற்றத்தை அறிந்த பெற்றோர்கள்., மாணவனின் அலைபேசியில் மாணவனை கண்காணிக்கும் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார்.

அந்த சமயத்தில்., சிறுவன் தனது ஆசிரியருடன் ஆபாசமாக பேசி வந்ததும்., இவர்களின் உல்லாச வாழ்க்கையும் தெரியவந்துள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., இந்த வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஆசிரியைக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.