பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிலர் தங்களது உண்மை முகத்தையும், சிலர் தங்களது பொய்யான முகத்தையும் காட்டி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நேற்று எலிமினேஷன் நாள், அதில் 100 நாட்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை வனிதா எலிமினேஷன் செய்யப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 3-யில் எலிமினேஷன் செய்யப்பட்ட இரண்டாவது நபர் வனிதா, இவர் எலிமினேஷன் செய்தது பல ரசிகர்கள் அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில், வனிதா வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் அவருக்கு பதிலாக நடிகை விசித்ராவை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.