அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் பிரிட்டனி ஆன் சமோரா. அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பிரிட்டனிக்கு அதே பள்ளியில் பயின்று வந்த ஆறாம் வகுப்பு மாணவனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பள்ளியின் வகுப்பறை, கழிப்பறை, கார் உள்ளிட்ட பல இடங்களில் உடல் உறவு கொண்டுள்ளனர். இது மட்டுமில்லாமல் தினமும் செல்போனில் ஆபாசமாகப் பேசுவது, புகைப்படங்களை அனுப்புவது என பல செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டனிக்கு அதே பள்ளியில் பயிலும் வேறு மாணவன் மீது ஈர்ப்பு வந்துள்ளது. மேலும் 2 மாணவர்கள் ஒரே நேரத்தில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாணவர்களிடம் தனக்கும் அந்த மாணவனுக்கு இடையே இருக்கும் உறவை பற்றி கூறி உள்ளார்.
மேலும் அவர்கள் இருவரும் நிர்வாணமாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை காட்டில் இரண்டு மாணவர்கள் தனது ஆசைக்கு இணங்க அழைத்துள்ளார். அந்த மாணவன் இதுகுறித்து தனது பள்ளியில் பாடம் கற்பிக்கும் வேறு சில ஆசிரியர்கள் இது குறித்து கூறி உள்ளனர். அவர்கள் மூலம் மாணவரின் பெற்றோருக்கு இந்த விஷயம் சென்றுள்ளது.
மாணவரின் பெற்றோர், மாணவனின் செல்போனை பார்த்தபோது ஆசிரியை தினமும் இரவு நேரங்களில் ஆபாசமாக பேசுவது, புகைப்படங்களை பகிர்வது போன்றவை தெரியவந்தது. இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆசிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கிற்கு சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தலுக்கு பயன்படுத்தியதால் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.