பிக்பாஸ் வீட்டில் ஜோடிகள் நிறைய இருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஆனால் அவர்களே இன்னும் உறுதி செய்யவில்லை.
ஆனால் சாக்ஷி-கவின் இருவருக்குள் ஏதோ ஓடுகிறது, அதை அவர்களும் கொஞ்சம் வெளிப்படுத்திவிட்டார்கள். சாக்ஷி சில காரணங்களால் ஜெயிலுக்குள் அடைக்கப்படுகிறார், அவருடன் மீரா மிதுனும் உள்ளார்.
கவின் இரவு எல்லோரும் தூங்கிய பின் ஜெயில் அருகில் உட்கார்ந்து சாக்ஷியுடன் பேசுகிறார். நிஜமாக உண்மை மிஸ் செய்கிறேன் என்று கூறி கண்ணீர்விட்டு அழுகிறார்.
அந்த சோகமான வீடியோவை நீங்களும் பாருங்கள் ரசிகர்களே,
#Day25 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/UBHgEVbQCV
— Vijay Television (@vijaytelevision) July 19, 2019