இவர் தான் அடுத்த முதல்வர் உறுதியாக கூறிய இவர்.!

உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்றுதான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவுபகல் பாராது உழைக்கக் கிளம்பியிருக்கும் இளம்படைக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த தேர்தலில் கண்டிப்பாக திமுக வெல்லும் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.