பிக்பாஸ் போட்டியாளர்களின் சொந்த வாழ்க்கை வரலாறுகள் தற்சமயம் வைரலாக பார்வையாளர்களால் ஆராயப்பட்டு வருகின்றன.
அதில் பல சுவாரஸ்சியமான தகவல்கள் கிடைத்து வரும் நிலையில் 16 வயதிலேயே கன்னட படம் ஒன்றின் மூலம் ஹீரோயினான ஷெரீனின் காதலர் புகைப்படம் ஒன்று இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பெங்களூரில் பிறந்தவரான ஷெரீனின் தந்தை பெயர் அலி ஷிரிங்கர், தாய் பெயர் யசோதா. காதலர் பெயர் ராகுல் பதிஜா. ஷெரீன் கடைசியாக 2015ல் உதயநிதி ஸ்டாலினுடன் நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார்.