விஜய் இறந்துவிட்டதாக செய்தி பரப்பிய அஜித் ரசிகர்கள்- பிகில் பட தயாரிப்பாளரின் ரியாக்ட் தெரியுமா??

ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். அவ்வாறு மோதும்போது ஏதாவது ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டாக்க விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நேற்றிரவு விஜய் ரசிகர்கள் நேர்கொண்ட பார்வையின் ரிலீஸ் தேதியை குறிக்கும் வகையில் ஆகஸ்ட்8 பாடைகட்டு என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய அதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள் இன்று காலை என்ற டாக்கை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.

இந்த ஹாஸ்டேக் விஜய் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களுக்கே சிறிது ஷாக்கிங்காக இருந்தது. இதற்கு பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ரியாக்ட் செய்துள்ளார். அவர் அஜித் ரசிகர்களின் இந்த ஹாஸ்டேக்கிற்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் உருவாக்கிய என்ற ஹாஸ்டேக்கை மென்சன் செய்துள்ளார்.