கிளிநொச்சி ஜெயந்தி நகரில் வீடொன்றில் இருந்து இன்று அதிகாலை தாயும், மகனும் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர்.
70 வயதுடைய தாயும், 35 வயதுடைய மகனும் சடலங்களாகக் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.