தொகுப்பாளினிகள் ஒவ்வொருவரும் இப்போது பல வழிகளில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். பாவனா விளையாட்டு பக்கம் சென்றுவிட்டார், ரம்யா உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இன்று தொகுப்பாளினி ரம்யாவிற்கு பிறந்தநாள், காலை முதல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
அதில் ஒருவர் ரம்யாவிற்கு ஒரு பரிசு கொடுத்துள்ளார், அதைப்பார்த்த ரம்யா பிறந்தநாளில் எனக்கு கிடைத்த பரிசு, இதுதான் எனக்கு சரியான பாய் பிரண்ட் என ஒரு எலும்பு கூண்டை கூறுகிறார். இதோ அந்த புகைப்படம்,