துப்பாக்கி சுடும் போட்டிக்காக கோயம்புத்தூரில் அஜித்!

அஜித்திற்கு படங்களில் நடிப்பதை தாண்டி மற்ற விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம். படங்களுக்கு நடுவில் ஏதாவது புது விஷயத்தை கற்றுக்கொண்டு அதன் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

அப்படி தான் விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்த கையோடு துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்தார். இப்போது அதற்கான போட்டியில் கலந்துகொள்ள அஜித் கோயம்புத்தூர் சென்றுள்ளார்.

அங்கு எடுக்கப்பட்ட அவரது வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.