பிக்பாஸில் இந்த வார எலிமினேட் இவ்விருவரில் ஒருவர் தான்!

16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா என 4 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரில் பாத்திமா பாபு தவிர மற்ற மூன்று பேரையும் இலங்கை பெண் லொஸ்லியா நாமினேட் செய்திருந்தார்.

லொஸ்லியாவிற்கு ஆரம்பத்திலிருந்தே மிக பெரிய ஆர்மி உருவாகி வந்ததால் அவர் யாரை நாமினேட் செய்கிறாரோ அவர்களில் ஒருவரையே பிக்பாஸ் எலிமினேட் செய்துவிடுகிறார். இதுகுறித்து அவரது ஆர்மி மீம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.