திருமணம் என்பது இரண்டு உள்ளங்களுக்கு இடையே ஏற்படும் சமயப்பற்றான உறவாகும்.
இல்லறத்தில் இணையப்போகும் ஜோடிகளுக்கு நண்பர்களால் அல்லது அந்த மணமக்கள் அளிக்கும் கடைசி விருந்து தான் பேச்சுலர் பார்ட்டி.
இந்த பார்ட்டி பெரும்பாலும் நண்பர்கள் சேர்ந்து கேலிகள் நிறைந்து நடக்கும்.
அப்படி சில நண்பர்கள் வேடிக்கையாக செய்த செயல் தான் இது. மேடையில் கை கொடுத்த மாணமகனை கண்டுக் கொள்ளாமல் சென்று விடுகின்றனர்.
மணப்பெண்ணும் அமைதியாக பார்த்து கொண்டிருக்கின்றார். இந்த சுவாரஷ்யமான சம்பவத்தை இறுதி வரையும் பாருங்கள்.
View this post on Instagram