திருமணமான பிரபல தொகுப்பாளினியை உருகி உருகி காதலிக்கும் போட்டியாளர்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வித்தியாசமான திறமைகள் மறைந்திருக்கின்றது.

அதனை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக இந்த சூப்பர் சிங்கர் மேடை காணப்படுகின்றது.

இந்நிலையில் போட்டியாளரான மூக்குத்தி முருகன் பாடிய பாடல் ஒன்று நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரையும் கடும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அந்த அளவு அதிரடியான திறமைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். பிரியங்காவை உருகி உருகி காதலிப்பது போல அவர் நடிப்பு திறமையையும் அதில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.