யாரும் என்னிடம் பேச வேண்டாம், நான் தான் துரோகம் செய்துவிட்டேன்- கும்பிட்டு அழும் லாஸ்லியா

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தினமும் சந்தோஷமான போட்டியாளர்கள் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் தினமும் வரும் புரொமோவில் அழும் காட்சிகள் இடம்பெற்று விடுகிறது.

இன்று காலை வந்த புதிய புரொமோவில் கவின்-சாக்ஷி தன்னை காலி செய்கிறாள் நான் இனி அந்த பக்கம் செல்ல மாட்டேன் என்று கூற அவர் அழுகிறார்.

பின் லாஸ்லியா எல்லோரிடமும் வந்து சாக்ஷிக்கு நடந்த துரோகத்திற்கு நான் தான் காரணம், என்னிடம் யாரும் பேசவேண்டாம் என அவரும் அழுகிறார். இதோ அந்த சோக வீடியோ,