சுஷ்மிதா சென் என்று சொன்னால் பலரும் அறிந்த ஒரு பெயராக இருக்கும். ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகையான இவர் தற்போது நாகார்ஜூனாவுடன் தெலுங்கில் ரக்ஷகாடு படத்தில் ஒகி ஒக்கடு என்ற ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
அவருக்கு வயது 40. திருமணம் பற்றி எதுவும் சொல்லாமல் இருந்து அவர் தற்போது அது குறித்து முடிவெடுத்துள்ளாராம். தற்போது சினிமாவின் சுவாரசியம் இதுதாம்.
அவர் தற்போது Rohman Shawal என்ற மாடல் உடன் வாழ்ந்து வருகிறாராம். தன்னை விட 14 வயது குறைவான அவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டாராம்.
திருமணத்தை வரும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளாராம்.