டிஆர்பி-யில் பிக்பாஸ்3 செய்த சாதனை!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி என பல மொழிகளில் இந்த ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தெலுங்கில் பிக்பாஸ் 3 வது சீசன் துவங்கப்பட்டது. அதை நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். முதல் நாள் ஷோ 17.9 டிஆர்பி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது என தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

மூன்று சீசன்களிலும் இது தான் அதிகபட்சம் என்றும் கூறப்படுகிறது.