இதுநாள் வரை பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா அமைதியாகத்தான் இருந்துவந்தார். ஆனால் இன்று அவர் சாக்ஷி மற்றும் லாஸ்லியா இடையே கவின் தொடர்பாக வாக்குவாதம் நடந்தது.
நான் யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என கூறி லாஸ்லியா கோபத்துடன் வெளியே சென்றுவிட்டார்.
போகும் போது அவர் மைக்கை தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் பாத்ரூம் சென்று கதறி அழுதார் லாஸ்லியா.