ஈழத்து பெண் லொஸ்லியா உண்மையில் இப்படிப்பட்டவரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி 3இல் கலந்துகொண்டுள்ள லொஸ்லியாவைதான் மக்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.

இந்நிலையில், அவருக்கு கல்வி கற்று கொடுத்த அவரின் ஆசிரியர் அவரை பற்றிய பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஈழத் திருநாட்டின் புகழை இன்று உலகறிய செய்து கொண்டிருக்கும் லொஸ்லியா மிகவும் அமைதியானவர்.

அவரை சுற்றி எப்போம் நண்பர் வட்டாரம் இருந்து கொண்டே இருக்கும். நிச்சயம் அவரை நினைத்து நானே பல தடவை பெறுமை பட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, அவர் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.