பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கடந்த இரண்டு சீசன்களை விட தற்போது வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. TRP க்களும் முன்பை விட இந்த சீசனில் உயர்ந்துள்ளது.
தற்போது சரவணனுக்கும், சேரனுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. சரவணன் சேரனை மரியாதை இல்லாமல் பேசுகிறார். எழுந்து அவரிடம் சண்டைக்கு போகிறார்.
இதனை கண்டு மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகிறார்கள். எல்லாவற்றிக்கும் காரணம் அந்த சினிமா பிரபலங்கள் டாஸ்க் தான். சேரன் காளி ரஜினி போலவும், சரவணண் கேப்டன் விஜயகாந்த் போலவும் டாஸ்க் செய்தார்கள். எழுந்து சேரனை அடிக்க செல்வது போல சென்ற சரவணனை கவின், சாண்டி இருவரும் தடுத்தார்கள்.