பிக்பாஸ் மூன்றாவது சீசன் போட்டியாளர் தர்ஷன் தனக்கு வெளியில் ஒரு girl friend இருப்பதாக முன்பே கூறினார். ஆனால் ஷெரின் உடன் நெருக்கமாக இருக்கிறார்.
மலேஷியாவில் இருந்து வந்துள்ள முகேனும் இதே போன்று தான் கூறினார். ஆனால் அவர் நடிகை அபிராமி உடன் நெருக்கமாக தான் எப்போதும் இருக்கிறார்.
இந்நிலையில் இன்று பிக்பாஸில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் முகேன் அபிராமியிடம் பூ மற்றும் ஒரு கிப்ட் கொடுத்து ப்ரொபோஸ் செய்துள்ளார். அதன்பிறகு தர்ஷனும் நடிகை ஷெரின் இடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். என் அம்மாவிடம் வந்து பேசு என தர்ஷன் வெளிப்படையாக பேசினார்.
இது ட்ராமா ப்ரோபோசலா இல்லை இருவரும் உண்மையாகவே செய்தார்களா என்ற குழப்பம் எழுந்துள்ளது.