விஜய் சேதுபதிக்கும் அந்த பிரபல நடிகைக்கும் காதல்…!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் நடிக்க வருவதற்கு முன்பே திருமணம் ஆனவர்.

அவருக்கு குழந்தைகள் கூட உள்ளது, சமீபத்தில் தான் சிந்துபாத் படத்தில் இவருடைய மகன் நடித்து அசத்தினார்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஒரு நடிகையுடன் அவர் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

சமீபத்தில் கூட ஒரு பட விழாவிற்கு அந்த நடிகையுடன் தான் விஜய் சேதுபதி வந்துள்ளதார் என்பது குறிப்பிடத்தக்கது, அவர் யார் என்பதை நீங்களே கண்டுப்பிடியுங்கள்.