பிகில் படத்தில் நடுரோட்டில் பைக்கில் பறந்த விஜய்!

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் விஜய் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட வீடியோ எல்லாம் சமீபத்தில் ரிலிஸானது எல்லோரும் அறிந்ததே.

அப்படியிருக்க தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது, இதில் விஜய் நடுரோட்டில் பைக்கில் பறந்து வருகின்றார்.

மேலும், அவரை ரசிகர்கள் பலரும் பார்க்க காத்திருப்பது போல் ஒரு வீடியோ லீக் ஆகியுள்ளது, இதோ…