பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியின் மனம் கவர்ந்த நபர்!

முக்கிய டிவி சானல் ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் கீர்த்தி. இவரை செல்லமாக பலரும் கிகி என அழைப்பார்கள். இயக்குனர் பாக்ய்ராஜ் பூர்ணிமா தம்பதியின் மருமகள் என சிலருக்கு தெரிந்திருக்கும்.

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் இவர் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நண்பர்கள் தினமான இன்று இவர் என்னுடைய குழந்தை பருவத்திலிருந்து ஒரே நண்பன், காதலர் எப்போதும் சாந்தனு தான் என வாழ்த்து கூறியுள்ளார்.