பிக்பாஸ் அறிவிப்பால் தேம்பி தேம்பி அழும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் ரேஷ்மா. இவர் எலிமினேட் ஆனதற்கு முகென் மிகவும் உடைந்து போனார்.

அடுத்து யார் யார் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இன்று காலை ஒரு புதிய புரொமோ அதில் பிக்பாஸ் சில காரணங்களால் சரவணன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என அறிவித்தார்.

அதைக்கேட்டதும் எப்போதும் கலகலவென இருக்கும் சாண்டி மற்றும் கவின் இருவரும் தேம்பி தேம்பி அழுகின்றனர்.