லொஸ்லியாவிக்கு எதிராக எழும் எதிர்ப்பு!

பிக்பாஸ் போட்டிக்குள் வந்த நாள் முதலே இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவுக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகிவிட்டனர். அவருக்கு ஆர்மி ஒரே நாளில்உருவாகிவிட்டது.

அவருக்கு தானும் முதலில் ரசிகையாக இருந்ததாகவும் ஆனால் தற்போது மாறிவிட்டதாக பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

அவர் கியூட்டாக உள்ளார். எதாவது பேசினால் தானே பிரச்சனை வரும், அமைதியாக இருந்துவிடலாம் என லாஸ்லியா இருக்கிறார். ஆனால் எந்த பிரச்சனை வந்தாலும் அவர் அமைதியாகவே இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.