பிக்பாஸ் மதுமிதாவிற்கு திருமணம் செய்துவைத்த முன்னணி நடிகை!

ஜாங்கிரி மதுமிதா தற்போது பிக்பாஸ் போட்டியில் உள்ளார். அவருக்கு கடவும் பக்தி அதிகம் என்பதால் அதிகம் நேரம் கடவுளிடம் வேண்டி கொண்டே இருக்கிறார். அதை மற்ற போட்டியாளர்கள் சிலர் விமர்சனம் கூட செய்தனர்.

இந்நிலையில் மதுமிதா பலருக்கும் தெரியாத தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவரது காதல் பற்றி வீட்டில் சொன்னதும் பெரிய பிரச்சனை வெடித்ததும்.

யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் நடிகை நளினி ராமராஜன் தான் இவருக்கு திருமணம் செய்து வைத்தாராம்.