தரையில் பரிதாபமாக விழுந்து கிடக்கும் சேரன்???

பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது என்று கூறலாம். காதல், சண்டை இதையெல்லாம் தாண்டி பிக்பாஸே விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

போட்டியாளர்களை இருவர்களாக பிரித்து ஒரு விளையாட்டு வைக்கிறார். அதில் போட்டியாளர்கள் பாய்வது, ஒடுவது என அட்டகாசமாக விளையாடுகிறார்கள்.

அதில் சேரன் அவர்கள் மிகவும் சோர்ந்து போய் தரையில் பரிதாபமாக படு கிடக்கிறார். அந்த புரொமோ வீடியோ இதோ,