பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி காதல், சண்டை எல்லாம் போய் இப்போது தான் போட்டிகள் ஆரம்பித்துள்ளன.
அடுத்தடுத்து பிக்பாஸ் சுவாரஸ்யமான டாஸ்க் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு ஒரு பெரிய கிப்ட் வந்துள்ளது, அதை பார்த்ததும் போட்டியாளர்கள் வேகமாக வந்து திறந்து பார்க்கிறார்கள்.
அதில் இருந்து வெளியே வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி. நான் பிக்பாஸ் வீட்டிற்கு எல்லாம் போகவில்லை என டுவிட் போட்டு வந்த கஸ்தூரி அங்கு சென்றிருக்கிறார்.
இந்தா இருக்கு கிஃப்டு!#Day46 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/0xg0VZtZ0M
— Vijay Television (@vijaytelevision) August 8, 2019