மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி நாவற்குடாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
கோழிகளை ஏற்றி வந்த வாகனம் கல்லொறியுடன் மோதியதாலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மூவரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.