பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 50 வது நாளை எட்டிவிட்டது. இதனால் தற்போது வீட்டிலிருக்கும் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறார்கள்.
அண்மையில் ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் நடிகை கஸ்தூரி உள்ளே வந்தார். வெளியே இதுவரை 6 போட்டியாளர்கள் சென்றுவிட்டனர். இந்த வார இறுதியில் சாக்ஷி தான் வெளியேறப்போகிறார் என்பது இன்று உறுதியாகிவிடும்.
இந்நிலையில் தற்போது யார் டாப் 3 ல் வருவார்கள் என கேட்க தற்போது அனைவரும் டைட்டில் வின்னர் தர்ஷனின் பெயரை சொல்கிறார்கள். லாஸ்லியா, சாண்டி, இருவரும் அடுத்தடுத்த இடத்தை பிடிப்பார்கள் என கூறுகிறார்கள்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/6FTzhZllwO
— Vijay Television (@vijaytelevision) August 11, 2019