பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பிரபலம். நேற்று கமல்ஹாசன் வரும் நிகழ்ச்சி ஒளிபரப்பானது, அதில் சாக்ஷி எலிமினேட் செய்யப்பட்டார்.
இன்று காலை புதிய புரொமோவிற்காக ரசிகர்கள் பலர் காத்திருக்க வீடியோவும் வந்தது, அதில் தான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி. ஏனெனில் பிக்பாஸ் வீட்டிற்கு புதிய போட்டியாளர் போல் உள்ளே நுழைந்தவர் வனிதா.
முதலில் அவரை பார்த்ததும் அதிர்ச்சியான போட்டியாளர்கள் பின் சுதாரித்துக் கொண்டனர். அவர் ஒரு போட்டியில் கலந்து கொண்டு சென்றுவிடுவாரா இல்லை நிகழ்ச்சியில் தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வருக வருக என வரவேற்கிறோம்! ??#Day50 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/EqITUAwlYS
— Vijay Television (@vijaytelevision) August 12, 2019