தனுஷ் ஹீரோவாக நடித்த, தமிழ் திரைப்படமான ‘ஆடுகளம்’ என்ற படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் நடிகை டாப்ஸி. அவர் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நாயகர்களுடன் சில படங்களில் நடித்து இருந்தார். ஆனால், அதற்கு பிறகு தமிழில் வாய்ப்பு ஏதும் இல்லாமல் தவித்து வந்த நிலையில் தெலுங்கு ஹிந்தி பக்கம் தனது பாதையை திருப்பினார்.
பாலிவுட்டில் டாப்சிக்கு பயங்கர வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டாப்சி நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. டாப்ஸி இயற்கையாகவே ஒல்லியான மற்றும் கட்டுக்கோப்பான உடலை கொண்டு இருப்பதால் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கின்றது.
டாப்சி மிகவும் கவர்ச்சியான போட்டோக்களை அவ்வப்போது போட்டோ ஷூட் மூலம் இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளிக்குவிப்பது வழக்கம். அதுபோலவே பிரபல ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு அரைகுறை ஆடையுடன் மிகவும் மோசமான போஸ் ஒன்றை கொடுத்து தாப்ஸி தற்போதைய ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளியிட்ட 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.