பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் பெண்- காரணம் இவர்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் மீண்டும் வீட்டிற்குள் வந்திருப்பவர் வனிதா. வீட்டிற்குள் சென்றதில் இருந்த பெண்களை ஒரு மாதிரியாக பேசி மாற்றி வருகிறார்.

நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும், அவர் போட்ட ஒரு தூபம் இப்போது வெடித்துள்ளது. அதாவது மதுமிதா ஆண் போட்டியாளர்களை பார்த்து, இங்கு இருக்கும் ஆண்கள் எல்லோரும் பெண்களை பயன்படுத்துகிறீர்கள் என கோபமாக சண்டை போடுகிறார்.

இதற்கு பின் வனிதா இருப்பது நன்றாக தெரிகிறது.