பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அபிராமி-முகென் காதல் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் வனிதா வீட்டிற்குள் சென்றதில் இருந்து இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை அதிகம் வருகிறது.
முகென் பற்றி அவரது தம்பி விக்னேஷ் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, பிக்பாஸ் ஒரு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு என் அப்பா அழுதுவிட்டார். அந்த நிகழ்ச்சியில் முகென் குடும்ப விஷயங்களை எல்லாம் கூறியிருப்பார், அது என் அப்பாவிற்கு கஷ்டமாக இருந்தார்.
கதறி அழுதார், ஏன் இதெல்லாம் கூற வேண்டும் என்று நினைத்தார். என் அம்மா அபிராமியை தான் திட்டிக் கொண்டு இருப்பார் என்றார்.