சிறுவனை கடத்தி ஊர் ஊராக சுற்றி உல்லாசம் அனுபவித்த பெண்…!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் நேரு நகர் பகுதியை சார்ந்த 16 வயதுடைய சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். இந்த நிலையில்., சிறுவன் கடந்த ஜூன் மாதத்தின் போது 29 ஆம் தேதியன்று உணவகத்திற்கு சென்று வருவதாக கூறி சென்ற நிலையில்., சிறுவன் காணாமல் போயுள்ள நிலையில்., சிறுவனை காணாது தேடி சென்ற பெற்றோர்கள்., சிறுவன் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த தினத்தன்றே சுமார் 4 குழந்தைகளின் தாயான 38 வயதுடைய பெண்ணொருவரும் மாயமாகியுள்ளார். இது குறித்த இரண்டு சம்பவத்தையும் ஒப்பிட்டு சந்தேகித்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., சிறுவனிற்கும் – 38 வயதுடைய பெண்ணிற்கும் இடையே கள்ள தொடர்பானது இருந்துள்ளது.

இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் மும்பை குரலா இரயில்வே தண்டவாளம் அருகேயுள்ள இல்லத்தில் வசித்து வருவதாக தகவல் வெளியானதை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பெண்ணனை பிடித்துள்ளனர். மேலும்., அவருடன் இருந்த 16 வயதுடைய சிறுவனையும் மீட்டனர். இதற்குப்பின் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தன்று சிறுவனை பாத்திர இரயில் நிலையத்திற்கு அழைத்து சென்று., இருவரின் அலைபேசிகளையும் உடைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து சென்று வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்த நிலையில்., வீடும் நிலைக்கும் போனதால் அங்கிருந்து குஜராத்திற்கு அழைத்து வந்துள்ளார். அங்குள்ள நகரில் சுற்றி திருந்த நிலையில்., கடந்த 11 ஆம் தேதிக்கு பின்னர் மீண்டும் மும்பைக்கு அழைத்து வந்த சமயத்தில் காவல் துறையினர் வசம் பிடிபட்டுள்ளார். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.