பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக தினம்தோறும் வாக்குவாதம் சண்டை என இருப்பதற்கு காரணம் வனிதா தான்.
மக்கள் ஓட்டளித்து வெளியேற்றிய ஒருவரை மீண்டும் விஜய் டிவி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பியிருப்பதைதான் தற்போது ரசிகர்கள் அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பலரையும் தூண்டிவிட்டு பிரச்சனை ஏற்படுத்தும் வனிதாவுக்கு லாஸ்லியா ஒரு பட்டப்பெயர் வைத்துள்ளார். “வத்திகுச்சி வனிதா” தான் அது.