புதிய சீரியலை தொடங்கிய ராதிகா சரத்குமார்!

சினிமா துறையில் 80, 90களில் கலக்கியவர் நடிகை ராதிகா. இப்போதும் கூட முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மாவாக நடித்து வருகிறார்.

சினிமாவை தாண்டி சீரியல்களிலும் ராதிகா மக்களை அதிகம் கவர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் பல வருடங்கள் சீரியல் தயாரித்து சாதனையும் செய்துள்ளார்.

இடையில் அவர் நடித்த சீரியல் சரியாக ஓடாததால் அதில் இருந்து விலகினார், அவருடைய நீண்ட நாள் சாதனையும் போனது. தற்போது மீண்டும் புதிய சீரியலை ஆரம்பித்துள்ளார் ராதிகா.

அந்த படப்பிடிப்பு தள புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார், இதோ அந்த புகைப்படம்,