நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் மேடையில் விஜயகாந்த்!!

தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15 ஆம் தேதி திருப்பூரில் கேப்டன் பிறந்த நாள் விழா, கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.