திருமண நிகழ்ச்சியில் நிர்வாணமாக வந்த மணப்பெண் தோழி!

தோழியின் திருமண விழாவில் போதையில் மார்பையும் பின்னழகையும் நிர்வாணமாக எல்லோருக்கும் காட்டிய பெண்…!

“திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்” என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.

அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். இந்நிலையில், திருமணத்தில் மது போதையில் மனபெண்ணின் தோழிமார்ப்பு மற்றும் பின்புற பகுதியை அனைவருக்கும் நிர்வாணமாக காட்டியா சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

தங்களின் திருமணத்தில் நடந்த வினோதமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள முகநூளில் ஒரு குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த குழுவில் ஒரு பெண் ஒருவர் தன் திருமண விழாவில் நடந்த சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவில், நான் எனது திருமணத்தில் என் தோழி செய்த செயலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எனது திருமணத்திற்கு எனது தோழிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன், அதன் பேரில் என கல்லூரி தோழி ஒருவர் வந்திருந்தார். இரவு 7 மணி வரை எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென என் தோழி மது போதையில் தனது உடைகளை கழட்டி தனது மார்பகம் மற்றும் பின்புறத்தை மற்றவர்களுக்கு தெரியும்படி நிர்வாணமாக காட்டிவிட்டார்.

இதை முதலில் நான் கவனிக்கவில்லை. எனது கணவர் இதை பார்த்து அவளை நிறுத்தச்சொல் என என்னை எச்சரித்த பின்பு தான் நடந்ததையே கவனித்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்னர் ஒரு வழியாக அவளை அங்கிருந்து அனுப்பிவிட்டோம். இப்பொழுது எனது திருமண புகைப்படத்தை பார்த்தால் அந்த நியாபகம் வந்துவிடும்” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.