மதுமிதாவின் தற்போதைய நிலைமையை பார்த்து கண் கலங்கிய பிரபல நடிகர், இவ்வளவு கஷ்டப்படுகிறாரா!

மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பிரபலமாகிவிட்டார். இவர் நிகழ்ச்சியில் இருக்கும் வரை பல சுவாரஸ்ய விஷயங்கள் நடந்தது.

இதில் மதுமிதா கொஞ்சம் ஓவராக தான் சென்றுவிட்டார். ஆம், அவர் கொஞ்சம் சுவாரஸ்யம் அதிகம் கொடுத்துவிட்டார்.

ஏனெனில் மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று பல செய்திகள் வெளிவந்தது.

தற்போது மது எப்படியிருக்கின்றார் என்று பலருக்கும் தெரியவில்லை, இந்நிலையில் பிரபல நடிகர் பிக்பாஸ்-2 போட்டியாளர் டேனி பல விஷயங்களை கூறியுள்ளார்.

இதில் ‘மது என்னிடமே பல விஷயங்களை சொல்லவில்லை, ஏனெனில் அக்ரீமெண்ட் போட்டுள்ளதால் அவரால் எதுவுமே சொல்ல முடியவில்லை.

ஆனால், அவருடைய கையை பார்த்து எனக்கு கண் கலங்கிவிட்டது, மேலும், இன்னும் வலியால் அவர் துடித்து தான் வருகின்றார்’ என கூறியுள்ளார்.