படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் வந்தபிறகு பலராலும் அறியப்பட்டவர் நடிகை சுஜா வருணி. இவர் முதல் சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக உள்ளே நுழைந்தார்.
தனது திறமையால் நன்றாக விளையாடி மக்களின் பாராட்டுக்களையும் பெற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தனது நீண்டநாள் காதலரான சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பமாக இருந்த அவருக்கு நேற்று ஆகஸ்ட் 21ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை அவரது கணவர் சிவகுமாரே டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Finally!It’s a BOY , My SIMBA has finally arrived & will be seeing you all soon? This day August 21st will always be an unforgettable day to me, because it’s the day of my Webseries FINGERTIP release on Zee5 and my son coming into this world ? pic.twitter.com/ZJOW74sBAr
— Shiva Kumar (@Shivakumar3102) August 21, 2019