லொஸ்லியா கவீனை காதலிக்கிறாரா? இல்லையா?

பிக்பாஸில் முதலில் உருவான காதல் என்றால் அது கவீன் மீது அபிராமிக்கு உருவான காதல் தான். ஆனால் கவீன் அவரை கண்டுக்கொள்ளாமல் லொஸ்லியா பக்கம் திரும்பினார்.

அதன்பின் கவீனை சாக்‌ஷி காதலித்தாலும் கவீன் உறுதியாக லொஸ்லியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். லொஸ்லியாவும் முதலில் அண்ணா என கூப்பிட்டு வந்தவர், தற்போது மனம் மாற துவங்கியுள்ளதாக தான் தெரிகிறது.

இதை பற்றி பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய அபிராமி கூறுகையில், கவீன்- லொஸ்லியாவிற்கு இடையே நல்ல ஃபிரெண்ட்ஷிப் இருக்கு. லைக் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது தெரில. ஆனா அந்த ஃபிரெண்ட்ஷிப்ல லொஸ்லியா ரொம்ப உறுதியா இருக்கா.

இது ரைட்டு இது தப்புனு ஒன்னுதுல அவ கரெட்டா வெச்சிட்டானா அதுல உறுதியா இருப்பா என கூறினார்.