யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்ற இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார் என்று அவரது பெற்றோருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.சிறிஸ்கந்த ராசா பரமசிவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் கனடா நோக்கி குறித்த இளைஞன் சென்றுள்ளார்.முகவர்கள் ஊடாகக் கனடாவுக்குச் சென்ற வேளை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .