பிக்பாஸில் நெருங்கிய நண்பர்களாக சுற்றி வருகிறார்கள், கவீனும் லொஸ்லியாவும். எங்களது இந்த நட்பை வெளியே சென்றவுடன் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் திட்டம் உள்ளது எனவும் சேரனிடம் லொஸ்லியா கூறியிருந்தார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்ஸ்டாகிராமில் ஒரு குழுவினர், முகேனுடன் லொஸ்லியாவை இணைந்து தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் இன்றைய நிகழ்ச்சியிலும் கவீன் முன்பே லொஸ்லியாவை வெட்கப்பட வைக்கும் அளவுக்கு புகழ்ந்து பேசியுள்ளார், முகேன். அதன் வீடியோ தான் இது…
#Mugen About Los ?
•குழந்தை மனசுல்ல பிள்ள
•நிறைய Care பன்னிக்கும்
•Friendship கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கும்
•யாரையும் Quick கா Judge பன்னாது•ஒரு ஆள் கிட்ட இருக்கிற Positive வ மட்டும் ரொம்ப பாக்குற ஒறு Positive வான Person னா நான் #Losliya வ பாக்குறேன் #BiggBossTamil3 pic.twitter.com/Q4qmJ90P64
— ɪᴛs_ᴍᴇ_ᴘʀɪʏᴀ ✌️ (@Bigg_bossTS) August 22, 2019