பிக்பாஸ் மூன்றாவது சீசனின் ரோமியோ ஜூலியட்டாக உலா வருகிறார்கள் கவீனும் லொஸ்லியாவும். இவர்களது காதல் பிக்பாஸை விட்டு வெளியே சென்றதும் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று தெரிகிறது.
ஏனெனில் லொஸ்லியா கவீனை ஒரு நிமிடம் கூட பிரியவே மாட்டுகிறார். இருவரும் எங்கயாவது ஓரமாக அமர்ந்து கடலை போட ஆரம்பித்துவிடுகின்றனர்.
கூட சாண்டியை வேறு பாவம் அமர வைத்து கொள்கின்றனர். இதனால் சாண்டி வர வர கொஞ்சம் வெறுப்பாகி வருவது அவரது முகத்தை பார்த்தாலே தெரிந்துவிடுகிறது.
அப்படிதான் நேற்றைய நிகழ்ச்சியில், லொஸ்லியாவுக்கு விரலில் மிக சிறிய காயம் ஏற்பட அதை கவீனிடம் பெரிய காயம் போல் காட்டினார். இதை பார்த்த சாண்டி, போய்டுடா… தயவு செஞ்சி இங்கிருந்து போய்டுடா.. என மிரட்டும் பாணியில் கூறினார்.
#Losliya settaikal…..???#Sandy rejection
கடவுள் இருக்காண்டா…#BiggBossTamil3 #BiggBossTamil pic.twitter.com/FqPHLTMjv8
— Losliya Army (@Losliyaofficial) August 23, 2019