பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ அனைவருக்கும் அவர்களின் ரசிகர் பெருமக்கள் ஆர்மி ஆரம்பித்து விடுகின்றனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மறுநாளே பலருக்கும் ஆர்மி தொடங்கப்பட்டு விட்டது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து நெட்டிசன்கள் அனைவரையும் வருத்து எடுத்துள்ளனர்.
இது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பார்த்து ரசியுங்கள்.