ஒருவரின் உடல் உறுப்புகளை வைத்தே அவரது குணநலன்களை பற்றி அறிந்துகொள்ள முடியும்.
அதாவது, கைரேகை பார்ப்பது எப்படியோ அதுபோல தான் இந்த விடயங்களும்.
தற்போது உங்களின் கட்டைவிரலை வைத்து உங்களின் குணநலன் என்ன என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.
அதாவது, கட்டைவிரலின் வடிவ அமைப்பு வைத்து ஈசியாக அறிய முடியும்.
சிலருக்கு நேராக கட்டை விரல் இருக்கும், ஒரு சிலருக்கு சற்று வளைந்து கோணலாக இருக்கும்.
கோணல் கட்டை விரல்
கோணலான கட்டை விரல் கொண்டிருப்பவர்கள் நல்ல குணநலன்களோடு இருப்பார்கள், தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படையாக பேசி, எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்டிருப்பார்கள்.
நேரான கட்டை விரல்
மிகவும் தீவிரமான குணநலன்கள் கொண்டிருப்பார்கள், இந்த காரணத்தினாலேயே இவர்கள் உற்சாகம் குறைந்து இருப்பார்கள்.