சமூக வலைதளத்தில் இளைஞர்களின் ஆதரவை பெற்ற நபர்களில் ஒருவராக உள்ளவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.
அனிதாவின் அழகிற்கும் இனிமையான பேச்சு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அனிதா செய்தி வாசிப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் இணைந்தயுடன், இவரை வர்ணித்து ஏராளமான மீம்களை ட்ரெண்டானது.
இந்நிலையில் சில காலங்களுக்கு முன்பு இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த அனிதா சம்பத் ஒரு சில தினங்களுக்கு முன்பு தனது காதலன் பிரபாகரனை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார் அவரது திருமணத்தில் தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அத்தகைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.