பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர் விளையாட்டில் இப்போது தான் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள் போல் தெரிகிறது.
சீரியஸான டாஸ்க் இதுவரை கொடுத்தது போல் தெரியவில்லை, இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் பிக்பாஸ் குழுவினர் 2 வீடுகளாக பிரிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நமது பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையில் சில டாஸ்க் கொடுக்கப்படுகிறது.
அதை கற்றுக்கொண்டு எப்படி நமது போட்டியாளர்கள் செய்கிறார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.
#Day65 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/3Gnzifgkqk
— Vijay Television (@vijaytelevision) August 27, 2019