பொத்துவில் பழமை வாய்ந்த விகாரை புத்தர் சிலை தலைப்பகுதியை தேடிப்போன புத்த பிக்குவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி முஸ்லிம்களின் வீட்டில் அடுப்பு கற்களாக பாவிக்கப்பட்டிருந்தது பிக்குவை ஓட ஓட விரட்டியடித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலில் இலங்கை பண்டைய அரசரான அனுராதபுரத்து காலத்து மன்னனான காவந்தீஸ்ஸ மன்னரால் (துட்டகை முனு மன்னன் தந்தை) 2ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட விகாரை, தாதுகோபங்கள் அழிக்கப்பட்டு அங்கிருந்த கற்கள் கடற்கரையோர குடியேற்ற முஸ்லிம் கிராமங்களில் வீட்டின் பள்ளங்களை நிரப்பி அங்கு அடுப்பங்கரை கற்களாக பயன்படுத்தப்பட்டதை அதிர்ச்சியுற்றார்.
பௌத்த பிக்கு இதேவேளை ரஜமகா விகாரையையும் விகாரமகாதேவி பிரிவேனா அமைந்த பகுதியை சுற்றிருந்த மண்களை கடத்தும் அக்கரைப்பற்றும் முஸ்லிம் மாபியாக்களுக்கு பொத்துவில் முஸ்லிம் குடியேற்றகாரர் தரகராக செயற்பட்டதால் இதனை தட்டிக்கேட்க சென்ற பௌத்த பிக்குவை துரத்தியடித்து அவமரியாதை செய்த புகைப்படம் இன்றைய சிங்கள சமுக வலைத்தளங்களில் அதிக அளவு பகிரப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 8ம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.